அரியலூர், மதுரை ஆட்சியர்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தினகரன்  தினகரன்
அரியலூர், மதுரை ஆட்சியர்கள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: அரியலூர் மாவட்ட ஆட்சியராக ரத்னா, மதுரை ஆட்சியராக டி.ஜி.வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளராக ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை