ஜியோவின் ஸ்பெஷல் IUC top-up voucher எதற்காக..? என்ன பலன்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோவின் ஸ்பெஷல் IUC topup voucher எதற்காக..? என்ன பலன்..?

கடந்த செப்டம்பர் 05, 2016 அன்று முறையாக இந்திய டெலிகாம் சந்தையில் நுழைந்தது ஜியோ. உள்ளே வந்து கடை விரித்த மூன்றே வருடங்களில் இந்தியாவின் 30 சதவிகித டெலிகாம் சந்தையை வளைத்துப் போட்டு பல டெலிகாம் நிறுவனங்களுக்கும் சிம்ம சொப்பமனாக இருக்கிறது. அப்படிப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே இப்போது ஐயூசி கட்டணம் என்கிற சிக்கலில் மாட்டிக் கொண்டு

மூலக்கதை