மதுராந்தகம் அருகே லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை ஊழியர்கள் 2 பேர் கைது

தினகரன்  தினகரன்
மதுராந்தகம் அருகே லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை ஊழியர்கள் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே ஒரத்தி பகுதியில் லஞ்சம் பெற்ற நில அளவையர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்ய ரூ.32,000 லஞ்சம் கேட்டதாக முனியப்பா என்பவர் புகார் அளித்தார். நில அளவையர் ராஜகுரு, உதவியாளர் திருப்பதி ஆகியோர் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டனர்.

மூலக்கதை