நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானுக்கு நீதிமன்றக் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு

தினகரன்  தினகரன்
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானுக்கு நீதிமன்றக் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானுக்கு நீதிமன்றக் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் இர்பானை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக சிபிசிஐடி போலீஸ் தகவல் அளித்துள்ளது.

மூலக்கதை