பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு வெற்றியடைய விசிக சார்பில் வாழ்த்துகள்: திருமாவளவன்

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு வெற்றியடைய விசிக சார்பில் வாழ்த்துகள்: திருமாவளவன்

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு வெற்றியடைய விசிக சார்பில் வாழ்த்துகள் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண சீனாவின் ஒத்துழைப்பை பிரதமர் கேட்பார் என எதிர்பார்க்கிறோம் என கூறினார். மேலும் இந்தியா - சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

மூலக்கதை