தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை நெஞ்சார வரவேற்கிறோம்: முத்தரசன்

தினகரன்  தினகரன்
தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை நெஞ்சார வரவேற்கிறோம்: முத்தரசன்

சென்னை: தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை நெஞ்சார வரவேற்கிறோம் என முத்தரசன் தெரிவித்தார். இந்தியரும், சீனரும் சகோதரர்கள் என்ற முழக்கம் இரு நாடுகளுக்கும் புதிதல்ல என கூறினார். இருநாட்டு நலன்களும் ஒருசேரப் பாதுகாக்கப்படும் என்ற உறுதியை சீனா வழங்க வேண்டும் என கூறினார்.

மூலக்கதை