கால்பந்தாட்ட போட்டி: விஜய் கலந்து கொள்கிறாரா?

தினமலர்  தினமலர்
கால்பந்தாட்ட போட்டி: விஜய் கலந்து கொள்கிறாரா?

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள படம் ‛பிகில்'. தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ளது. நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சென்னையில் ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் எப்சி கால்பந்து கிளப் இணைந்து ஒரு பிரமாண்ட கால்பந்தாட்ட போட்டி நடித்துகிறார்கள். பிகில் படத்தின் பிரமோசனுக்காக நடத்தப்படும் இந்த போட்டி வருகிற 19-20 தேதிகளில் சென்னையில் உள்ள வேளச்சேரி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறுகிறது.

மூலக்கதை