சமூக வலைதளத்தை சூடாக்கிய இலியானா

தினமலர்  தினமலர்
சமூக வலைதளத்தை சூடாக்கிய இலியானா

காதல், கல்யாணம் என்று சர்ச்சை நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை இலியானா. தனது வெளிநாட்டு காதலர் ஆண்ட்ரூவை பிரிந்து விட்டதால் மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குறிப்பாக கடற்கரையில் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான பிகினி போட்டோவை பதிவிட்டுள்ளார். இதனை லட்சக்கணக்கான பேர் லைக் செய்துள்ளனர். மேலும் அவரின் கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.

மூலக்கதை