தீபாவளி அணு குண்டு போட்ட ஜியோ! ஜியோ யூசர்கள் இனி இவர்களுக்கு கால் செய்தால் கட்டணம் செலுத்தணும்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தீபாவளி அணு குண்டு போட்ட ஜியோ! ஜியோ யூசர்கள் இனி இவர்களுக்கு கால் செய்தால் கட்டணம் செலுத்தணும்!

டெல்லி: முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் சிங்கம் போல், வந்த மூன்றே வருடங்களில் இந்தியாவின் 30 சதவிகித டெலிகாம் சந்தையை வளைத்துப் போட்ட ரிலையன்ஸ் ஜியோ, இப்போது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த சிக்கலால். இனி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தன் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு நிமிடத்துக்கு ஆறு பைசா வசூலிக்கப் போகிறார்களாம். இந்த

மூலக்கதை