வரி சீர்திருத்தம் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்

தினமலர்  தினமலர்
வரி சீர்திருத்தம் செய்ய தயார்: ராஜ்நாத் சிங்

பாரீஸ்: 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்க, மேலும் பல வரிச்சீர்த்தங்களை செய்ய இந்தியா தயாராக உள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.

மூலக்கதை