சென்னை மெரினாவில் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
சென்னை மெரினாவில் குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி

சென்னை: மெரினாவில் 6 வயது குழந்தையை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். 6 வயது மகள் தனுஸ்யா, 3 வயது மகன் பத்மேஷை கழுத்தை அறுத்து கொலை செய்ய பவித்ரா என்பவர் முயன்றுள்ளார். 6 வயது சிறுமி தனுஸ்யா உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் பத்மேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை