எஸ்பிஐ அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எஸ்பிஐ அதிரடி..! சேமிப்புக் கணக்கு மற்றும் FD வட்டி குறைப்பு..!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இப்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது. தன் சேமிப்பு கணக்குகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணம் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்துக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறார்களாம். இந்த வட்டி குறைப்பினால் வங்கியில் இருந்து பனம்

மூலக்கதை