உயிராபத்தை ஏற்படுத்தும் வவுனியா நகரசபை உறுப்பினர்

TAMIL CNN  TAMIL CNN
உயிராபத்தை ஏற்படுத்தும் வவுனியா நகரசபை உறுப்பினர்

வவுனியா நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிராபத்தை ஏற்படுத்தும் டெங்கு நுளம்பு உற்பத்தியாகுவதற்கு காரணமாக இருந்த சம்பவம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வவுனியா நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள இறம்பைக்குளம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு 2019ம் ஆண்டுக்குரிய வருடாந்த பாதீட்டின் மூலம் இறம்பைக்குளம் வட்டாரத்திற்குட்பட்ட ஜோசப்வாஸ் ஒழுங்கையின் இருமருங்கிலும் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்காக வவுனியா நகர சபையால் 1499686.40... The post உயிராபத்தை ஏற்படுத்தும் வவுனியா நகரசபை உறுப்பினர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை