எஸ்.பி.ஐ வாடிக்கையாளாரா நீங்க.. அப்படின்னா இத மொதல்ல படிங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஷ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எஸ்.பி.ஐ வாடிக்கையாளாரா நீங்க.. அப்படின்னா இத மொதல்ல படிங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஷ்!

டெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான பாரத ஸ்டேட் வங்கி தற்போது கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 8.05%மாக குறைத்துள்ளது. இந்த குறைப்பு வட்டி விகிதமானது அக்டோபர் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரெப்போ விகிதம் குறைப்பின் பலனை வங்கிகள்

மூலக்கதை