90% தள்ளுபடியா..? மீண்டும் 5 நாட்கள் ஆஃபர் மழை பொழியும் அமேசான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
90% தள்ளுபடியா..? மீண்டும் 5 நாட்கள் ஆஃபர் மழை பொழியும் அமேசான்..!

கடந்த 29 செப்டம்பர் 2019 முதல் 04 அக்டோபர் 2019 வரை அமேசானின் திருவிழா கால தள்ளுபடி விற்பனை நடந்தது. இணையும் முழுக்க Amazon Great Indian Festival sale என தேடித் திரிந்தார்கள் நெட்டிசன்கள். அமேசானின் இந்த பண்டிகை கால விற்பனை முயற்சியால் பிரம்மாண்ட பலன்கள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறர்கள். கடந்த 7 நாட்களில் தசரா மற்றும்

மூலக்கதை