எமது கொள்கைகள் உறுதியான கொள்கைகளே! – துரைராசசிங்கம்

TAMIL CNN  TAMIL CNN
எமது கொள்கைகள் உறுதியான கொள்கைகளே! – துரைராசசிங்கம்

தமிழ் மக்களை கொள்கை வழியிலே வழிநடத்துகின்றதும், சாயம் போகாத உறுதியான கொள்கைகளைக் கொண்டதுமான ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. வெறுமனே அன்றன்றைக்கு வருகின்ற செய்திகளை மாத்திரம் கருத்திற்கொண்டு முடிவுகளை எடுக்கும் கட்சியாக இருக்கமாட்டாது. வரலாற்று ரீதியாக எங்களது கொள்கைகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் எமது முடிவுகள் அமையும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடியில்... The post எமது கொள்கைகள் உறுதியான கொள்கைகளே! – துரைராசசிங்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை