நீடிக்கும் மந்த நிலை.. தொடர்ந்து உற்பத்தி குறைப்பு.. கவலையில் மாருதி சுசூகி ஊழியர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீடிக்கும் மந்த நிலை.. தொடர்ந்து உற்பத்தி குறைப்பு.. கவலையில் மாருதி சுசூகி ஊழியர்கள்!

டெல்லி : ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் மந்த நிலையால், பெருத்த அடி வாங்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மாருதி சுசூகியும் ஒன்று. அந்த வகையில் தற்போது தொடர்ந்து எட்டாவது மாதமாக அதன் உற்பத்தியை குறைத்துள்ளது மாருதி சுசூகி. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தில் அதன் உற்பத்தி 17.48% வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நீடித்து வரும்

மூலக்கதை