தேர்தலுக்காக பொது சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து 10 முறைப்பாடுகள்!

TAMIL CNN  TAMIL CNN
தேர்தலுக்காக பொது சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து 10 முறைப்பாடுகள்!

தேர்தலுக்காக பொது சொத்துக்களை பயன்படுத்தியமை குறித்து இதுவரையில் 10 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை ட்ரான்ஸ் பெரன்சி நிறுவனத்தின் பொது சொத்துக்களை பாதுகாக்கும் தேசிய இணைப்பாளர் லக்விஜய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய எந்தவொரு அரச சொத்தையும் தேர்தல் பிரசார நடவடிக்கைகாக பயன்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச ஊழியர்களும் தேர்தல் செயற்பாடுகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.... The post தேர்தலுக்காக பொது சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து 10 முறைப்பாடுகள்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை