கோட்டாவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்!

TAMIL CNN  TAMIL CNN
கோட்டாவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய அவரது முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அனுராதபுரம் சல்காடோ மைதானத்தில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த பிரசார கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பங்கேற்கவுள்ளனர். அத்துடன், இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கோட்டாவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக... The post கோட்டாவின் தேர்தல் பரப்புரை ஆரம்பம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை