விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் இளைஞர் கைது!

TAMIL CNN  TAMIL CNN
விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் இளைஞர் கைது!

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிசின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா புதியபேருந்து நிலையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கடமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது அவரிடமிருந்து விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் சீருடையொன்றையும் (ரீசேட்) மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சம்பவத்தில்... The post விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் தொப்பியுடன் இளைஞர் கைது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை