வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்த வெளிநாட்டு அகதிகள் நீர்கொழும்பிற்கு திரும்பியுள்ளனர்!

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்த வெளிநாட்டு அகதிகள் நீர்கொழும்பிற்கு திரும்பியுள்ளனர்!

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் நீர்கொழும்பிற்கு திரும்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் காரணமாக 113 வெளிநாட்டு அகதிகள் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தங்கிருந்தவர்களில் ஒரு தொகுதியினர் தமது சுயவிருப்பின் காரணமாக நீர்கொழும்பு முகாமிற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் ஐவர் மாத்திரமே பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தாங்கி இருந்துள்ளனர். அவர்களும் தமது சுயவிருப்பில் செல்ல விரும்பம்... The post வவுனியா நலன்புரி நிலையத்திலிருந்த வெளிநாட்டு அகதிகள் நீர்கொழும்பிற்கு திரும்பியுள்ளனர்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை