யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்!

TAMIL CNN  TAMIL CNN
யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்!

யாழ்.பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக ஒன்பது பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் பொஸ்ரன் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உயிரியல் மற்றும் மரபணுத்துறையின் இணைப் பேராசிரியரான சாம். தியாகலிங்கம், ஐக்கிய இராச்சியத்தின் சவுத்ஹம்டன் பல்கலைக்கழக இலத்திரனியல், கணினி விஞ்ஞானத்துறைப் பேராசிரியரான மகேசன் நிரஞ்சன் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப்... The post யாழ்.பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 09 பேர் விண்ணப்பம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை