குருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் நேரடிக் கள விஜயம்

TAMIL CNN  TAMIL CNN
குருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் நேரடிக் கள விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீதியோரங்களில் உள்ள வாய்க்கால்களினை மறித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களை அகற்றுவதற்கு யாழ் மாநகர முதல்வர் தலைமையிலான குழு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதிக்கு அண்மையில் நேரடி விஜயம் செய்த யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மாhனுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையிலான குழு குறித்த பகுதிகளில் பொது வடிகால்களின் மீது அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமானங்களினால் அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய... The post குருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் நேரடிக் கள விஜயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை