BSNL மற்றும் MTNL நிறுவனங்களை மூடப் போகிறார்களா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
BSNL மற்றும் MTNL நிறுவனங்களை மூடப் போகிறார்களா..?

இந்தியாவில் செல்ஃபோன், டெலிஃபோன் போன்ற வார்த்தைகள் வந்தால் அதோடு அரசு நடத்தி வரும் BSNL மற்றும் MTNL போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தானாகவே நினைவுக்கு வரும். 1990-களில், இந்தியா தனியார்மயம், உலகமயம், தாராளமயக் கொள்கைகளைக் கொண்டு வரும் போது, இந்தியாவின் டெலிகாம் துறையும் தனியாருக்கு திறந்து விடப் பட்டது. விளைவு, அரசு நிறுவனங்களான BSNL

மூலக்கதை