அட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்

TAMIL CNN  TAMIL CNN
அட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம்

அட்டன் போடைஸ்  30 ஏக்கர் என்றழைக்கப்படும் தோட்டத்தில் கடந்த வருடம்  (29.12.2018) அன்று  தீயினால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்பிலிருந்து அகற்றி தற்காலிக குடிசைகளில் தங்க வைத்திருந்த நூற்றுக்கு அதிகமான மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கவில்லையென தெரிவித்து இரண்டாவது முறையாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் 09.10.2019 அன்று காலை ஈடுப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் தமது கோரிக்கைகளை கோஷமிட்டும் பாதைகளை ஏந்தியவாறும் பேரணியாக சென்று இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்ட பேரணியானது தாம் தீ... The post அட்டன் போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் இரண்டாவது முறையாகவும் பாரிய ஆர்ப்பாட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை