ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதிப்பு

தினகரன்  தினகரன்
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதிப்பு

அமெரிக்கா: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் துணை நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் ரூ.56,800 கோடி அபராதம் விதித்துள்ளது. ஜன்சென் என்ற நிறுவனம் தயாரிக்கும் மனநோய் மருந்தால் பக்கவிளைவு ஏற்படுவது நிரூபணமானதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை