எஸ்.பி.ஐயில் இப்படி ஒரு அதிரடி சலுகையா.. இது தான் உண்மையான தீபாவளி போனஸ் !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எஸ்.பி.ஐயில் இப்படி ஒரு அதிரடி சலுகையா.. இது தான் உண்மையான தீபாவளி போனஸ் !

மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு இ.எம்.ஐ வசதியை விரைவில் வழங்க உள்ளது. இந்த இ.எம்.ஐ டெபிட் கார்டு விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது நாடு முழுவதும் 1,500 மேற்பட்ட நகரங்களில், 40,000க்கும் மேற்பட்ட கடைகளுடன் இணைக்கப்படும் என்றும் எஸ்.பி.ஐ கூறியுள்ளது. மேலும் இதன் மூலம் 4.5

மூலக்கதை