செம்மலை விவகாரத்துக்கு பதில் கூறிவிட்டு மக்களிடம் வாருங்கள் – வேட்பாளர்களுக்கு சார்ள்ஸ் வேண்டுகோள்

TAMIL CNN  TAMIL CNN
செம்மலை விவகாரத்துக்கு பதில் கூறிவிட்டு மக்களிடம் வாருங்கள் – வேட்பாளர்களுக்கு சார்ள்ஸ் வேண்டுகோள்

முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற கட்டளையை மீறி நடைபெற்ற அடவாடிகளுக்கு வேட்பாளர்களின் கருத்து என்ன என்பதை தெரிவித்துவிட்டு வாக்கு கேட்க வாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நீதிமன்ற உத்தரவை செயற்படுத்தாமல் பொலிஸார் வேடிக்கை பார்த்த நிகழ்வையும், இந்த விவகாரத்தில் ஒருசிலரே ஈடுபட்டனர் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில்  நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்... The post செம்மலை விவகாரத்துக்கு பதில் கூறிவிட்டு மக்களிடம் வாருங்கள் – வேட்பாளர்களுக்கு சார்ள்ஸ் வேண்டுகோள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை