9 மாதங்களில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை.. நானோவுக்கு நேர்ந்த பரிதாபம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
9 மாதங்களில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனை.. நானோவுக்கு நேர்ந்த பரிதாபம்!

டெல்லி : பொதுவாகவே ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி என்று கூறப்பட்டாலும், பயணிகள் வாகன விற்பனை மிக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், குறிப்பாக சிறிய ரக கார் விற்பனை மிக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் முதல் ஒன்பது மாதங்களில் ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். அப்படி என்ன கார் என்று கேட்கிறிர்களா? அது தான் நானோ கார்.  

மூலக்கதை