இந்த 6 மாநிலங்களில் தான் அதிகளவு வேலையின்மை.. தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த 6 மாநிலங்களில் தான் அதிகளவு வேலையின்மை.. தமிழ்நாடு கொஞ்சம் பரவாயில்லை!

டெல்லி : CMIE அறிக்கையின் படி, பாஜக ஆளும் 10 மாநிலங்களில் 6 மாநிலத்தில் வேலையின்மை அதிகம் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகளவில் வேலையின்மை கொண்ட இந்தியாவின் 10 மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் பாஜகாவால் ஆளப்படுகின்றன என்றும், இல்லையெனில் பாஜகவும் கூட்டணி வைத்த பங்காளிகள் ஆளும் மாநிலமாகவும் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சி,எம்.ஐ.இ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

மூலக்கதை