2,500 கோடி கடன் பிரச்சனை..! சிக்கியது தனி விமானம் சொகுசு பங்களா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2,500 கோடி கடன் பிரச்சனை..! சிக்கியது தனி விமானம் சொகுசு பங்களா..!

கடந்த சில வாரங்களாக, பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியும், அந்த வங்கியிடம் சுமார் 2,500 கோடி ரூபாய் கடன் வாங்கிய ஹவுசிங் டெவலெப்மெண்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் HDIL நிறுவனம் குறித்தும் அடிக்கடி செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தான் HDIL நிறுவனத்தை வழி நடத்துபவர்களாக இருக்கும் ராகேஷ் வாதவான்

மூலக்கதை