இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தரக்கட்டுப்பாட்டால் சிக்கல்.. ஒரே நாளில் ரூ.6300 கோடி அவுட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தரக்கட்டுப்பாட்டால் சிக்கல்.. ஒரே நாளில் ரூ.6300 கோடி அவுட்!

டெல்லி : மருந்து உற்பத்தி நிறுவனமான அரபிந்தோ நிறுவனம், ஒரே நாளில் கிட்டதட்ட 20% வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் மருந்துக் கட்டுபாட்டாளரான US Food and Drug Administration (FDA) இந்த நிறுவனம் தங்களது கண்கானிப்பில் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளதையடுத்து இந்த நிறுவனம் இப்படி ஒரு படு வீழ்ச்சியை கண்டுள்ளது. இது

மூலக்கதை