சாம்சங் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலையா.. விரைவில் மீண்டு வரும்..ஆய்வாளர்கள் கருத்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சாம்சங் நிறுவனத்துக்கு இப்படி ஒரு நிலையா.. விரைவில் மீண்டு வரும்..ஆய்வாளர்கள் கருத்து!

டெல்லி : சாம்சங் நிறுவனத்தின் கடந்த மூன்றாவது காலாண்டில் விற்பனை 56% குறைந்து 6.44 பில்லியன் டாலர்களாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. எனினும் இது முந்தைய மதிப்பீட்டை சற்று பரவாயில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங்கின் புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் விற்பனை சற்று வலுவடைந்துள்ளதாகவும்,

மூலக்கதை