சொத்துக்களை அடமானம் வைத்து முதலீடு..! Oyo சிஇஓ அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சொத்துக்களை அடமானம் வைத்து முதலீடு..! Oyo சிஇஓ அதிரடி..!

ஓயோ (Oyo) உலகின் இரண்டாவது பெரிய ஹோட்டல் செயின் நிறுவனம். உலகம் முழுக்க சுமார் 35,000 ஹோட்டல்கள் மற்றும் 1,25,000 சுற்றுலா விடுதிகள் வழியாக சுமார் 12 லட்சம் அறைகளை நிர்வாகத்தில் வைத்து இருக்கிறார்களாம். இதை ஓயோ (Oyo) நிறுவனமே சொல்லி இருக்கிறார்கள். அதோடு உலகம் முழுக்க உள்ள 80 நாடுகளில் சுமார் 800 நகரங்களில், Oyo

மூலக்கதை