ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களில், வெளிநாடுகளில் இருந்து கருப்புப்பணத்தை மீட்பதாக கூறிய பாரதிய ஜனதா, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களில், வெளிநாடுகளில் இருந்து கருப்புப்பணத்தை மீட்பதாக கூறிய பாரதிய ஜனதா, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய

ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களில், வெளிநாடுகளில் இருந்து கருப்புப்பணத்தை மீட்பதாக கூறிய பாரதிய ஜனதா, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அவைக்கு வராமல் இருப்பது ஏற்புடையதல்ல என்றும் விமர்சித்தார்.

மூலக்கதை