நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுவோம்..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுவோம்..

தமிழில் குழந்தைப் பெயர்களை எங்கே தேடுவது? எளிதாக எந்த எழுத்தையும் கொடுத்துத் தேடும் வசதியுடன் இருந்தால் நன்றாக இருக்குமல்லவா?  வலைத்தமிழ் நம் வாசகர்களின் விருப்பத்தை அறிந்து இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்களை உருவாக்கி/தொகுத்து வகைப்படுத்திச் சேர்த்துள்ளது.

உங்களுக்குத் தெரிந்த பெயர்களை நீங்களும் சேர்க்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதை மேலும் மேம்படுத்த உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.. 

www.valaitamil.com/baby_names.php 

தமிழ்ப்பெயர்களைப் புத்தகமாகப்பெறத்   தமிழியக்கம் வெளியிட்டுள்ள "சூட்டி மகிழ்வோம் தூயத் தமிழ்ப்பெயரை"  என்ற நூலை வாங்கிப் பயன்பெறுங்கள். 

நூல் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள : தமிழியக்கம், 34, தென்னைமரத் தெரு , வேலூர் - 632001,தொலைபேசி : 0416 2211402 ,திறன்பேசி : 9244511402 ,மின்னஞ்சல் : [email protected]m

மூலக்கதை