இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள்…

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள்…

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபில்  பிரிவில் தங்கம் வென்ற தமிழ்ப் பெயர் கொண்ட தமிழக வீராங்கனை கடலூர் காராணிகுப்பத்தில்  பிறந்து குஜராத்தில் வசிக்கும் செல்வி. இளவேனில் வாலறிவனுக்குப் பாராட்டுகள்.. மகளுக்கு தமிழ்ப்  பெயர் வைத்துள்ள பெற்றோர்க்கு வாழ்த்துகள்..

மூலக்கதை