வலைத்தமிழ் நேரலை (ஒவ்வொரு வியாழக்கிழமையும் )

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
வலைத்தமிழ் நேரலை (ஒவ்வொரு வியாழக்கிழமையும் )

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வலைத்தமிழ் முகநூல், வலையொளி(youtube)-ல் அறிவியல் சித்தர் முனைவர் அன்புக்கணபதி அவர்கள் வழங்கும் 40 வயதிற்கு மேல் உடலில் ஏற்படும் மாற்றங்களும் வாழ்வியல் தீர்வுகளும்  குறித்த நேரலையைப் பார்க்கத்தவறாதீர்கள். கேள்விகளை உடனே கேட்டுப் பதில் பெறவும், மருத்துவரை நேரடியாகச் சந்திப்பது அல்லது இணையம் வழி ஆலோசனை பெறுவது குறித்தும் அறிந்துகொள்ள வாய்ப்பு. 

விவரம் அறிய : www.Facebook.com/ValaiTamil

மூலக்கதை