அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

அமெரிக்கா: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் \'ஹவுடி மோடி\' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சிறந்த மனிதர் என்று மோடி புகழாரம் செய்து வருகிறார்.

மூலக்கதை