சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

தினகரன்  தினகரன்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியுள்ளது. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுவதை ஒட்டி விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை