செப்.22: பெட்ரோல் ரூ.76.52; டீசல் ரூ.70.56

தினமலர்  தினமலர்
செப்.22: பெட்ரோல் ரூ.76.52; டீசல் ரூ.70.56

சென்னை: சென்னையில் இன்று (செப்.22) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.76.52 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.56 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து ஒரு லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 76.52 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.70.56 ஆகவும் உள்ளது., இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை