தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை