சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இன்று இயங்கும்: தெற்கு ரயில்வே

தினகரன்  தினகரன்
சென்னை கடற்கரை  தாம்பரம் இடையேயான புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இன்று இயங்கும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிக்காக  புறநகர் ரயில்கள் ரத்து ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற்றது.

மூலக்கதை