பலாத்கார மதத்தலைவர் கைது

தினமலர்  தினமலர்
பலாத்கார மதத்தலைவர் கைது

இஸ்லாமாபாத், :பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மதப் பள்ளியில் படிக்கும் 12 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இஸ்லாமிய மதத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவப் பரிசோதனைகளில், அவர் குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டதால், கைது செய்ததாக, போலீசார் தெரிவித்துள்ளனர். வேறு மாணவியர் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை