ஆன்லைன் மது விற்பனை, டோர் டெலிவரிக்கு அனுமதி கிடையாது.. கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆன்லைன் மது விற்பனை, டோர் டெலிவரிக்கு அனுமதி கிடையாது.. கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!

பெங்களுரு: நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஆன்லைன் வணிகம் அதிகரித்து வரும் நிலையில், நம் மக்கள் விதவிதமான மது வகைகளையும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்கின்றனர். அதிலும் அமேசான், பிளிப்கார்ட் போல ஆஃபர் கிடைத்தால் விடுவார்காளா? நம் மக்கள். ஏற்கனவே மது போதைக்கு அடிமையாகி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் மோகமும்

மூலக்கதை