எங்க தல ஸ்ட்ரெய்ட்டா ராமனாத்தான் நடிப்பார்… பிரபாஸ் ரசிகர்கள் மல்லுக்கட்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்க தல ஸ்ட்ரெய்ட்டா ராமனாத்தான் நடிப்பார்… பிரபாஸ் ரசிகர்கள் மல்லுக்கட்டு

சென்னை: இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் பிரபாஸ் நடிக்கப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியான நிலையில், நாங்கள் இன்னும் கதையையே முடிவு செய்யவில்லை. அதன் பிறகே இத்திரைப்படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது பற்றி முடிவு செய்யமுடியும் என்று இயக்குனர் நிதேஷ் திவாரி மறுப்பு தெரிவித்துள்ளார். பாக்ஸ் ஆஃபிஸில் வெற்றியின் உச்சியில்

மூலக்கதை