விராட்டா பர்வம் 1992 : காதல் ஏக்கத்தில் காத்திருக்கும் சாய் பல்லவி… வைரலாகும் வீடியோ

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விராட்டா பர்வம் 1992 : காதல் ஏக்கத்தில் காத்திருக்கும் சாய் பல்லவி… வைரலாகும் வீடியோ

சென்னை: விராட்டா பர்வம் 1992 திரைப்படத்தில் சாய் பல்லவி காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்து நக்சலைட்டாக மாறும் கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இத்திரைப்படத்தில் சாய் பல்லவியின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலாகியுள்ளது. நடிகை சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் என்னதான் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், ராசியில்லாத நடிகையாகவே

மூலக்கதை