நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..! ஹோட்டலுக்கு மட்டும் தான் வரி குறைப்பாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..! ஹோட்டலுக்கு மட்டும் தான் வரி குறைப்பாம்..!

டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். சொன்னவைகளில் பல நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தும் இருக்கிறார்கள். அரசு எடுப்பதாகச் சொன்ன நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைப்பதாகச் சொன்னது மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆக நாளை நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சரித்திரப் புகழ் பெற்றதாக

மூலக்கதை