தங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்!

தங்கத்தின் விலை என்ன தான் அதிகரித்தாலும், நம்மவர்களின் விருப்பம் கொஞ்சம் கூட குறைவதில்லை. தங்கம் என்றால் அப்படி ஒர் அலாதி பிரியம். அப்படி இருக்கும் நபர்களுக்கு இது மிக நல்ல செய்தியே. ஆபரண தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் மட்டும் 3 நாட்கள் ஏற்றம் கண்டும், 2 வீழ்ச்சி கண்டும் காணப்படுகிறது. ஒரு புறம் சர்வதேச

மூலக்கதை