பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..! ட்விட்டரில் அதகளம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெண் தொழிலதிபரின் காட்டமான கேள்விக்கு நிதி அமைச்சர் பதில்..! ட்விட்டரில் அதகளம்..!

டெல்லி: நேற்று மதியம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து இந்தியாவில் இ சிகரெட் தடை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். ஒரு பக்கம் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்ட பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விடை கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே பயோகான் என்கிற இந்தியாவின் முன்னணி பார்மா நிறுவனத்தின் தலைவர் (இவரொரு சாதனைப்

மூலக்கதை